மேலும் ஒரு முன்னாள் கைது!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கில் போதைப்பொருள் கைதுகள் தொடரும் நிலையில் தற்போது மீண்டும் அரசியல் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment