கச்சதீவு சொந்தம்:உள்நாட்டில் தீர்வு!
கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது எவரும் உரிமை கோர முடியாது. இதுவரை இந்திய அரசாங்கம் கச்சதீவு தங்களுக்கு சொந்தமானது என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லையென ஜேவிபி முக்கியஸ்தர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்த அவர் எங்களுக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை. எங்களுடைய நாட்டிற்குக்குள்ளே நாங்கள் பிரச்சனையை தீர்த்து கொள்ளுவோமெனவும் யாழில் உறுதியாக தெரிவித்த ரில்வின் சில்வா.
Post a Comment