கடலட்டை பண்ணையினில் கஞ்சா!

 


கிளிநொச்சி தர்மபுரம் கல்லாறு பகுதியில் பயன்பாடற்ற மலக்குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு கஞ்சா இராணுவத்தினரின் தகவலுக்கமைவாக பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் அமைச்சர் டக்ளஸினால் வழங்கப்பட்ட பூநகரி பிரதேச கடலட்டைப் பண்ணைக்கள் ஊடாகவே கஞ்சா கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


No comments