200 ஜ தாண்டியது!
200 ஜ தாண்டியது செம்மணி மனிதப் புதைகுழி.இன்றுவரை 209 மனித எலும்புக்கூடுகள் .செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. .
இன்று செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது 12 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 191 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன
Post a Comment