கிளிநொச்சியில் தொடருந்து மோதி இருவர் பலி!
கிளிநொச்சியில் இன்று விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அறிவியல் நகர் புகையிரத கடவையில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒரு பிள்ளையின் இளம் தந்தை பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.
Post a Comment