ஜேவிபியில் படிக்காத மேதைகள் அதிகம்!




இலங்கை  பிரதமர் யாழ்.வருகை தந்துள்ள நிலையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ஒருவரிற்கு அமர கதிரை கூட வழங்காமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஜேவிபியின் முதல் சபாநாயகர்   அசோக் ரண்வல தனது கலாநிதிப் பட்டம் தொடர்பான ஆவணங்களை வழங்க மாட்டார் எனக் கூறியிருக்கின்றார் .அதாவது   அசோக் ரண்வல கலாநிதிப் பட்டம் பெற்று கொள்ளவில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது 

  அசோக் ரண்வல தன்னை கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த கல்வியாளராக ஜேவிபியின் தேர்தல் மேடைகளில் பிரச்சாரப்படுத்தியிருந்தார்

 நாமல் ராஜபக்சே தனது சட்டத்தரணி  பரீட்சையில் மோசடி செய்து சித்தி பெற்றார் என்றும் அவருக்கு பரீட்சை மண்டபத்தில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாக ஜேவிபி குற்றம் சுமத்தி வருகின்றது .


No comments