70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நல்லூரில் 07 பானைகளில் பொங்கல்


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் பிறந்தநாளான இன்றைய தினம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 

7 சகாப்தத்தை  குறிக்கும் வகையில் 7 பானைகளில் பொங்கல் வைத்து, 70தாவது அகவை தினத்தை  குறிக்கும் வகையில்  70 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. 






No comments