இன்றைய தேர்தலில் மாவட்ட ரீதியாக மக்கள் வாக்களித்த வாக்களிப்பு விகிதங்கள்


இலங்கையில் இன்று வியாழக்கிழமை (14) மாலை 4.00 மணியளவில் வாக்களிப்பு நிறைவடையும் போது 2024 பொதுத் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்களிப்பு பல மாவட்டங்களில் 65 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வாக்குப்பதிவு முடிந்த பிறகு பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு: 

கொழும்பு – 65%
நுவரெலியா – 68%
குருநாகல் - 64%
மட்டக்களப்பு – 61%
மாத்தறை – 64%
புத்தளம் – 56%
அனுராதபுரம் - 65%
பதுளை – 66%
மன்னார் - 70%
திருகோணமலை - 67%
முல்லைத்தீவு - 63%
பொலன்னறுவை – 65%
இரத்தினபுரி – 65%
காலி – 64%
யாழ்ப்பாணம் – 69%
அம்பாந்தோட்டை – 60%
மொனராகலை – 63%
கேகாலை – 65%
மாத்தளை – 67%
கம்பஹா - 66%
களுத்துறை - 64%
கண்டி - 67%
வவுனியா - 65%
அம்பாறை - 62%

No comments