சர்வதேச சட்டத்தை மீறி உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை வழக்குகிறது அமெரிக்கா
பிடன் நிர்வாகம் ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக அமெரிக்க கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் இதை ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று அழைத்தார். குறிப்பாக இக்கணிவெடிகள் ரஷ்யத் துருப்புக்களின் முன்னேற்றத்தைக் குறைக்கும் என்று கூறுப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களில் கண்ணிவெடிகளை மற்றைய நாடுகளுக்கு கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
Post a Comment