அனுரவும் ஆள் பிடித்தாரா?
ஜனாதிபதி தேர்தலில் புரட்சி பேசிய தேசிய மக்கள் சக்தி முழு அளவில் அரச வழங்கள்; சகிதம் தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடாத்தியுள்ளார். வீரசிங்கம் மண்டபத்தில இருநூறு பேருடன் கூட்டம் வைத்திருந்த அனுர தோழர் இன்று மைதானம் எடுத்து கூட்டம் வைக்கும் அளவிற்கு அரச வளம் அள்ளிவீசப்படுவதாக கூறப்படுகின்றது.
இங்கு எல்லாமும் அதிகார துஸ்பிரயோகம் தான். அரச இயந்திரத்தின் கைகளில் உள்ள அல்வெசம சமுர்த்தி கொடுப்பனவு பெறும் மக்களை பஸ்களில் ஏத்தி இறக்கும் வேலையை அனைத்து ஜனாதிபதிகளும் செய்தனர்.இவரென்ன விதிவிலக்கா?
அவரும் அவ்வாறே ஆட்களை திரட்டியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment