சுமந்திரனை வெல்ல வைக்கத் தயாரிக்கப்பட்ட யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல்


சுமந்திரனை வெல்ல வைக்க ஏதுவாக தயாரிக்கப்பட்ட யாழ்.மாவட்ட வேட்பாளர்  பட்டியல் வெளிவந்துள்ளது தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்கள்

01) சிவஞானம் சிறீதரன்

02)  எம்.ஏ. சுமந்திரன்

03) கேசவன்  சயந்தன் (சுமந்திரன் தீவிர ஆதரவாளர்)

04) சுகிர்தன் சந்திரலிங்கம் (சுமந்திரன் தீவிர ஆதரவாளர்)

05) இளங்கோவன் (தந்தை செல்வாவின் பேரன்)

06) ஆனோல்ட்(சுமந்திரன் தீவிர ஆதரவாளர்)

07) சுரேக்கா சசிந்திரன் (சுமந்திரன் தீவிர ஆதரவாளர்)

08) கிருஸ்னவேணி சிறீதரன் (சுமந்திரன் தீவிர ஆதரவாளர்)

099) தியாகராச பிரகாஸ் (சுமந்திரன் தீவிர ஆதரவாளர்)

No comments