நாடாளுமன்ற உறுப்பினர்களின் காவல்துறையின் பாதுகாப்பு நீக்கம்!!


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த அனைத்து காவல்துறையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள காவல்துறையினர் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்தும் இருப்பார்கள் என சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்க  கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments