நாமலும் பிரதமர் வேட்பாளராம்?
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ களமிறங்குவார் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Post a Comment