காங்கிரஸ் ரணில் பக்கம்!
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (18) கூடியது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

Post a Comment