யாழ்ப்பாண இசைநிகழ்சிச்சிக்கு 90 இலட்சம் மக்கள் பணம்!
யாழ்ப்பாண இசைநிகழ்சிச்சிக்கு 90 இலட்சம் மக்கள் பணம் விரயமாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்.
இளைஞர் சேவை மன்றத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பணம் விரயமாக்கப்படுவதாக என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு இந்திய பாடகர்களுக்கு 90 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களின் உதவித்தொகை குறைக்கப்பட்டு ஒரு பகுதிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல அத்தியாவசிய நடவடிக்கைகள் இருக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ன நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment