துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


அனுராதபுரம் - ருவன்வெலிசாய பொலிஸ் காவல் அரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments