அரச சாரதிகள் போராட்டம்!

 


வடக்கு மாகாண அரச சாரதிகள் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 7 ஆம்; திகதி வரை மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் யாழ்.ஊடகமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். அறிவித்துள்ளனர்

No comments