பொதுவேட்பாளர்:கட்சி சண்டைகளிற்கு தளம்?கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புகளின் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற வடக்கு கிழக்கு பொதுச் சபையினரின் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் எனும் எண்ணகரு பற்றிய கலந்துரையாடலில் பொதுவேட்பாளர் உரிய கொள்கைகளோடு நிறுத்தப்பட்டால் ஏகமனதாக ஆதரிப்போமென பொது அமைப்புக்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.

அத்தகைய நோக்கத்திற்காக பணி செய்வோம் என 40க்கும் மேற்பட்ட மாவட்டத்தின் அனைத்து சிவில் அமைப்புகளும் உறுதியளித்துள்ளன.

பொது வேட்பாளரிற்கு எதிராக சந்திரகுமாரை இணைந்து சுமந்திரன் களமிறங்கியுள்ள நிலையில் சிறீதரன் அணி பொதுவேட்பாளரிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
No comments