நாடு திரும்பினார் இந்திய வெளிவிவகார அமைச்சர்


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான தனது ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்து நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

No comments