ஹாரி போட்டர் கோட்டை என்று அழைக்கப்படும் கோட்டைக் காட்சி எடுக்கப்பட்ட உக்ரைன் கோட்டை மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்.
உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடேசா மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment