இலண்டனில் வாள்வீச்சு: மருத்துவமனயைில் ஐந்து பேர்!!
இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபர் ஒருவர் பொதுமக்களையும் இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளார்.
ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை, துணை மருத்துவர்கள் ஐந்து பேருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்து
அதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நபர் ஒரு காரை கட்டிடத்தின் மீது மோதவிட்டு, பின்னர் மக்கள் மற்றும் காவல்துறையினரை வாளால் தாக்கினார்.
சம்பவத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதவில்லை என்று கூறினார்.


Post a Comment