வலுக்கின்றது யாழ்ப்பாண வியாபாரம்!



யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே விமானச் செயல்பாடுகளைத் தொடங்க Indigo விமான சேவையுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 

அதன்படி, இண்டிகோ  ஜுன் 1, 2024 முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமானச் செயல்பாடுகளுடன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கும். 

இந்த இணைப்பு வட மாகாணத்தில் பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மத பிணைப்புகளை வலுப்படுத்தும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) தலைவர் அதுல கல்கெட்டிய (Athula Galketiya,) தெரிவித்துள்ளார்.

No comments