கொல்கலன் கப்பலைக் கைப்பற்றியது ஈரானின் புரட்சிகரக் காவல்படை


மேற்கு நாடுகளுடனான பதட்டங்களுக்கு மத்தியில் ரானின் புரட்சிகரக் காவல் படையினர் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஒரு கொள்கலன் கப்பலைக் கைப்பற்றினர். 

ஈரானின் துணை இராணுவப் புரட்சிப் படையைச் சேர்ந்த கொமாண்டோக்கள் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஒரு கொள்கலன் கப்பலை சனிக்கிழமை கைப்பற்றினர் அறிவித்தது. அதன் பின்னர் அவர்கள் கப்பலைச் சோதனை செய்வதை காணொளிக் காட்சிகள் காட்டின.

No comments