ஆப்கானிஸ்தானில் கந்தகார் பகுதியில் திடிரென மணல்புயல் வீசியது

ஆப்கானிஸ்தானில் திடீரென மணல் புயல் வீசியுள்ளது. இன்று ஆப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியிலேயே இந்த மணப்புயல் வீசியது.

இதற்கான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.



No comments