செங்கடலில் பற்றியெரியும் யேர்மனியின் போர்க் கப்பல்!!

ஏமனில் இயங்கும் ஹூதிகளை எதிர்கொள்வதற்காக செங்கடலுக்குள் நுழைந்த ஜெர்மன் கப்பல் இனம் தெரியாத வகையில் திடீரென தீப்பிடித்து

எரிகிற கணொளிக் காட்சி எக்ஸ் தளத்தில் பரவலாகப் பரவப்பட்டுள்ளது.


No comments