ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக பிரபல போதைபொருள் வியாபாரியும் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முகவருமான அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அங்கயன் தலைமையில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த அவர் தற்போது கட்சி மாறியுள்ளார்.
Post a Comment