பிரிஸ்டலில் வீடொன்றில் 3 குழந்தைகள் இறந்த நிலையில் மீட்பு!!


பிரித்தானியாவின் பிரிஸ்டலில் உள்ள வீடொன்றில் மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர். அத்துடன் இக்கொலையுடன்  சந்தேககத்தின் பெயரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். கைது செய்யப்பட்ட 43 வயதுடைய பெண், மருத்துவமனையில் காவல்துறையின் காவலில் உள்ளார்.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம். மேலும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments