யேர்மனி புத்தாண்ட்டில் கலவரங்கள் நடக்கக்கூடும் - உள்துறை அமைச்சர்


வரப்போகும் புத்தாண்டில் பேர்லின் மற்றும் பிற நகரங்களில் கலவரம் மற்றும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என அஞ்சுவதாக யேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறினார்.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தலைநகர் பேர்லினில் மட்டும் குறைந்தது 41 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். பல தாக்குதல்கள் நடந்தன என்று கூறினார்.

No comments