மின்சார முடக்கம்:விசாரணைகளாம்?




இலங்கையில் நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இரண்டு தனித்தனியான விசாரணைகள்  நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடமிருந்து  விரிவான அறிக்கை கோரப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments