இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் பலி!!
இந்தோனேசியாவில் வின் மவுண்ட் மராபி எரிமலை வெடித்ததில் 11 மலை யேறுபவர்கள் இறந்து கிடந்தாகவும், 12 பேர் காணவில்லை எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட மற்றாெரு சிறிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிமலை வெடித்தபோ அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
Post a Comment