இந்தியர்களா?வாழ்த்தமாட்டேன்!

சிங்களவர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் இலங்கை வீரர்கள் கூட இந்திய வெறுப்பிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

இலங்கை  அணியின் தலைவன் குசால் மென்டிஸிடம்; இந்திய ஊடகவியாளர் விராட் கோலியின் சாதனை பற்றி கேட்ட கேள்விக்கு ஏன் நான் கோலிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்று மட்டமான பதில் கூறி சிரித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இன்னும் அதாளபாலத்தில் இலங்கை கிரிக்கெட்டை தள்ளி விட்டு கேள்விக்கு பதிலளித்து விட்டு சிரிக்கிறான் இலங்கை அணி தலைவர் என கிரிக்கட் ரசிகள் திட்டிதீர்க்கின்றனர்.சிங்களவர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் இலங்கை வீரர்கள் கூட இந்திய வெறுப்பிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

இலங்கை  அணியின் தலைவன் குசால் மென்டிஸிடம்; இந்திய ஊடகவியாளர் விராட் கோலியின் சாதனை பற்றி கேட்ட கேள்விக்கு ஏன் நான் கோலிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்று மட்டமான பதில் கூறி சிரித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இன்னும் அதாளபாலத்தில் இலங்கை கிரிக்கெட்டை தள்ளி விட்டு கேள்விக்கு பதிலளித்து விட்டு சிரிக்கிறான் இலங்கை அணி தலைவர் என கிரிக்கட் ரசிகள் திட்டிதீர்க்கின்றனர்.

No comments