தலை 69 நல்லூரிலும்!



தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று மாலை யாழ்.நல்லூரில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில்  நடைபெற்றது.

மீண்டும் தாயகமெங்கும் இளம் சமூகம் படையெடுத்து தலைவரது பிறந்த தினத்தை இம்முறை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments