பாலஸ்தீனியர்களின் வெளியேற்றத்தை மறுக்கும் எகிப்தின் நியாயமான காரணங்கள்


காசாவில் இருந்திலிருந்து பாலஸ்தீனியர்களை எகிப்து வழியாக வெளியேற்றும் நடவடிக்கையை எகிப்து நிராகரித்துள்ளது.

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டால், அம்மக்கள் அந்த மண்ணை இழக்க நோிடும். அவர்களின் உரிமை இல்லாமல் போய்விடும். குறிப்பாக அந்த மண்ணை விட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேறினால் மீண்டு அந்த மண்ணில் பாலஸ்தீனியர்கள் குடியேறுவதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை.

பாஸ்தீனியார்கள் அந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டால் காசாப் பகுதி முழுவதும் இஸ்ரேலின் வசம் சென்றுவிடும். அங்கு முற்றிலும் யூதர்கள் குடியேறிவிடுவார்கள் எனவே பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் உயரியைப் பாதுகாப்பதற்கும் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றும் யோசனையை எகிப்து நிராகரித்துள்ளது.

No comments