இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்புக்கு தயாராகும் டாங்கிகள்


மில்லியன் கணக்கான பாலஸ்தீனமக்கள் வாழும் காசாப் பகுதியில் தொடர் வான்வழிக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மத்தியில் முற்றுகையிடப்பட்ட காசாப் பகுதியின் எல்லை வேலிப் பகுதியில் இஸ்ரேலியப் படைகளின் நூற்றுக்கணக்கான போர் டாங்கிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீன பகுதி மீது இடைவிடாத குண்டுவீச்சுக்கு மத்தியில் இராணுவக் குவிப்பு தொடர்வதால், இஸ்ரேலிய டாங்கிகள் காசாவுடனான எல்லை வேலியில் தங்களை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளன.

இது தரைவழியாக காசா நிலப்பரப்புக்குள் தாக்குதலை நடத்த தயாராகியுள்ளது.

No comments