18:ரணில் யாழ்.வருகை

ஏதிர்வரும் 18ம் திகதி யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனிடையே அவரது வருகையின் போது முல்லைதீவு நீதிபதி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் தரப்புக்கள் தயாராகின்றன.No comments