யாருக்கு சொந்தம்!
பொதுமக்களின் பொதுப்போக்குவரத்துத்துக்கு இடையூறாக பளை தம்பகாமம்
பிரதான வீதியில் இருந்து குளக்கரையை அண்டி செல்லும் 150 மீற்றர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குரிய பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் சுவிகரித்துள்ளதாக தெரிவித்து அரச அமைச்சர் டக்ளஸ் ஆய்வில் குதித்துள்ளார்.
அதனை பொதுப்பாவனைக்கு பெற்றுத்தருமாறு பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அமைச்சர் துறைசார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த வீதி தனியார் ஒருவருக்கு சொந்தமானதெனவும் யுத்தத்தின் பின்னராக பொதுமக்கள் அதன் ஊடாக வீதி குறுக்கு பாதையாக பயணித்ததாகவும் தெரியவருகின்றது.
Post a Comment