தியாகதீபம் லெப்.கேணல். திலீபனின் 36 ஆவது நினைவுடனும், கேணல் சங்கர் அவர்களின் 22ஆவது நினைவுசுமந்தும் பிரான்சு ஆர்ஜொந்தே நகரத்தில்
நாட்டப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதம் உணர்வாளர்களால் நடாத்தப்பட்டது.
Post a Comment