தூக்கி நிறுத்த பிரபுதேவா!

 


பொருளாதார நெரு;கடியால் திணறிவரும் இலங்கை முன்னர் கண்டுகொள்ளாத தமிழக நடிகர்களை தமது பெயர் முன்மாதிரிகளாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.முன்னதாக மாலைதீவு சென்ற ரஜினியை படம் பிடித்து போட்டுக்கொண்ட சிறீலங்கன் எயர்லைன்ஸ் தற்போது பிரபுதேவாவை பிரதமர் சந்திப்பது முதல் மும்முரமாகியிருக்கிறது. 

No comments