உக்ரைன் சந்தையில் ரஷ்யா தாக்குதல் 17 பேர் பலி


உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் வந்துள்ள இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments