முடக்கப்படும் முல்லை புதைகுழி!

 


முல்லைதீவு நீதிபதியை வெளியேற்றுவதன் மூலம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தை முடக்க சதி தீட்டப்பட்டதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு சர்ச்சையான வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் இலங்கை படைகளது இனவழிப்பு கொலைகள் சான்றுடன் அம்பலமாகியிருக்கின்ற நிலையில் நீதிபதியை வெளியேற்றி விசாரணைகளை முடக்க சதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


No comments