சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!
இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதோடு அவர் சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment