டிரம் மீது புதிய குற்றச்சாட்டு!


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் தனது சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை மிகவும் சாதகமான நிபந்தனைகளில் பெறுவதற்காக கூறப்படுகிறது.

இதனால் டிரம்ப் தனது சொத்தை 2.23 முதல் 3.6 பில்லியன் டொலர் வரை அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

No comments