40 ஆயிரம் கைதிகளை அடைக்கும் மெகா சிறைச்சாலை


40,000 கைதிகளை அடைக்கும் திறன் கொண்ட சிறைச்சாலையானது அமெரிக்கக் கண்டத்தில் எல் சால்வடாரின் டெகோலூகாவில் உள்ளது. இது பயங்கரவாத தடுப்பு மையம் என்று அழைக்கப்படும். இது ஒரு மெகா சிறையில் தற்போது 12,000 வரையிலான குற்றவியல் குழுக்களின் உறுப்பினர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சிறைச்சாலை ஆறு மாதங்களுக்கு முன் ஜனாதிபதி நயீப் புகேலேவின் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது.

No comments