தையிட்டி விகாரை அகற்றும் போராட்டத்தில் பதற்றம்


தையிட்டியில் அமைக்கப்பட் சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது.

No comments