இரவோடு இரவாக எரிபொருள் விலையேற்றம்

 


இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

92 Oct Petrol  Rs. 13/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 361/-.

95 Oct Petrol  Rs.  42/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 417/-.

Auto Diesel  Rs.  35/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 341/-.

Super Diesel 1 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை  Rs. 359/-.

மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs.231 -

இதனிடையே சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், முதலாவது எரிபொருள் நிலையம் நேற்று (30) மத்தேகொடை பிரதேசத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு, சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெற்றோல் , டீசல் விலைகளை விட 03 ரூபா குறைவாக சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments