டென்மார்க்கில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்

கடந்த சனிக்கிழமை (08.07.2023) மாலை 17:30 மணிக்கு எமது தமிழீழ தேசத்தின் காப்பரண்களாகவும், தடைநீக்கிகளாவும் நின்று எம்மின விடுதலைக்காக தம்

இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலிகளை நினைவில் ஏந்தி மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஈகைச்சுடரேற்றல், மலர் வணக்கம் அகவணக்கத்துடன் கரும்புலிகள் கானங்கள் இசைக்கப்பட்டு வணக்க நிகழ்வு எழுச்சியுடன் நடந்தேறியது.

No comments