ரணிலின் சாதனைப்பட்டியல்!

 இலங்கை நிதி அமைச்சின்  2023 ஆம் ஆண்டின்  முதல் காலப்பகுதிக்கான  Mid Year Fiscal Position அறிக்கையின் தரவுகளின் அடிப்படையில்,

அரச ஈடு மற்றும்  முதலீட்டு வங்கி (State Mortgage & Investment Bank) ரூபா 426 மில்லியன் நட்டமடைந்துள்ளது 

HDFC Bank ரூபா 115 மில்லியன் நட்டமடைந்து இருக்கின்றது 

பிரதேச அபிவிருத்தி வாங்கி (Pradeshiya Sanwardhana Bank) ரூபா 781 மில்லியன் நட்டமடைந்து இருக்கின்றது 

இலங்கை மின்சார சபைக்கு (Ceylon Electricity Board) 29,797 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் (State Engineering Corporation) 291 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது 

அரசுக்கு சொந்தமான Milco (Pvt) Ltd நிறுவனம் ரூபா  345 மில்லியன் நட்டமடைந்து இருக்கின்றது 

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை (National Livestock Development Board) ரூபா 77 மில்லியன் நட்டம் அடைந்து இருக்கின்றது

இலங்கை தேசிய பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantations Corporation) ரூபா 27 மில்லியன் நட்டமடைந்து இருக்கின்றது 

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (Janatha Estates Development Board) ரூபா 10 மில்லியன் நட்டமடைந்து இருக்கின்றது 

களுபோவிடியன தேயிலை தொழிற்சாலை (Kalubovitiyana Tea Factory Ltd) ரூபா 3 மில்லியன் நட்டமடைந்து இருக்கின்றது 

இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் (Sri Lanka Ayurvedic Drugs Corporation) ஒரு மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கின்றது 

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation) 4 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கிறது

ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Rupavahini Corporation) 168 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு ( Sri Lanka Broadcasting Corporation) 27மில்லியன் ரூபா பெறுமதியான நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

இலங்கை கைப்பணிப்பொருள் சபை (Sri Lanka Handicraft Board) ரூபா 4 மில்லியன் நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது 

லங்கா சதொச நிறுவனத்திற்கு (Lanka Sathosa Ltd) 70 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

இலங்கை அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் (Hotel Developers Lanka Ltd) 350 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

இலங்கை சீனி உற்பத்தி நிறுவனம் (Lanka Sugar Company Ltd) 4 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

No comments