யேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட திகைப்பூட்டும் பண்டைய வெண்கல வாள்


3,000 ஆண்டுகள் பழமையான வெண்கல வாள் ஒன்றை யேர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு நகரமான நார்ட்லிங்கனில் உள்ள கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது. இது கிமு 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததாக கருதப்படுகிறது. 

ண்கோண பிடியுடன் கூடிய வெண்கல வாள் உருக்குலையாமல் நன்றாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட இன்னும் ஜொலிக்கிறது என்று பவேரியாவின் நினைவுச்சின்ன பாதுகாப்புக்கான மாநில அலுவலகம் (BLfD) கூறுகிறது.

வள் மீட்கப்பட்ட கல்லறையில் ஒரு ஆண், பெண் மற்றும் பையனின் எலும்புகள் மற்றும் பிற வெண்கல பொருட்களும் உள்ளன.

No comments