''தமிழர் எம் மரபுரிமைகளை பாதுகாப்போம்'' போராட்டத்திற்கு அழைப்பு


தமிழர் எம் மரபுரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாவிரத் போராட்டத்திற்கும் கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

No comments