மருத்துவமனையில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு


சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments